உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த கேப்டன் அம்ரீந்தர்சிங்- அரசியல் திருப்புமுனையா? Sep 30, 2021 4273 அரசியல் பயணமாக டெல்லிக்கு வந்த பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங், காங்கிரஸிலிருந்து ஓரம் கட்டப்பட்டதால் பாஜகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்று அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந...